Welcome To Enjoy Life With Vaasthu...

A leading Civil Engineering consultant practicing for more than 25 years in Madurai having clients throughout South India. Experienced in vaasthu science & Fengshui Techniques for more than 15 years. Expert in industrial structure & commercial units and assuring 100% guarantee for success the Vaasthu Science..

About Vaasthu...

வாஸ்து – உணர முடிந்த உண்மை மனித உடலுக்கு ஆரோக்கியம் எவ்வளவு அவசியமாக தேவைப்படுகிறதோ அதே போல் வசிக்கும் வீட்டிற்கு வாஸ்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இப்பிரபஞ்சத்தை காக்கும் பஞ்சபூத சத்திகளான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை அனுசரித்து வாழும் பறவைகளும், மிருகங்களும், அதனதன் வாழ்க்கையில் குறைபடுவது இல்லை, மேற்படி பஞ்சபூத சக்திகளை ஒத்து வாழாமல் இயற்கையை மீறி வாழும் மனிதகுலமே இன்பத்திலும் துன்பத்திலும் மாறி மாறி உழலுகிறது. இவ்வாறு உழலும் நிலையற்ற வாழ்வை கொண்ட மனிதகுலத்தை வாழும் காலத்தில் மகிழ்ச்சியுடன் வளமுடனும் வாழ இந்த வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது.

இந்த பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள் பஞ்சபூத சத்திகளும் சூரிய ஆற்றலின் மின்காந்த அலைகளின் நல்ல சத்தியை தேவையான அளவு வீட்டினுள் வரவழைப்பதும் உருவாகும் தீயசக்திகளை அவ்வப்போது வெளியேற்றவும் தேவையான அமைப்புகளுடன் வீட்டை அமைக்க உதவுவதே வாஸ்துவின் நோக்கமும் தத்துவமும் ஆகும்.

Contact US

Our Address

4/527-1, Parasuramanpatti ,
Opp.to Manthai Amman Koil ,

K.Pudur , Madurai-7.

Email Address

aisvar41@gmail.com

Contact

0452-2569565

Call & Whatsapp

+91-9442156956